Back
செப்பேடு
திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை
ஊர் திருவாவடுதுறை
வட்டம் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் தஞ்சை மராட்டியர் / அமரசிங்
வரலாற்று ஆண்டு 26.6.1793
அளவுகள் / பரிமாணங்கள் 27 செ.மீ x 20 செ.மீ
விளக்கம்

         1793 ஆம் ஆண்டு இவ்வூரில் உள்ள இரும்பு வேலை செய்யும் கொல்லர், மரவேலை செய்யும் தச்சர், பித்தளை போன்ற உலோக வேலை செய்யும் கன்னார், கல்வேலை செய்யும் சிற்பியர், பொன் வேலை செய்யும் தட்டார் ஆகிய அஞ்சு சாதி பஞ்ச கம்மாளத்தார் அனைவரும் எழுபத்து நான்கு ஆகாணத்தார்களும் திருவிடைமருதூரில் கூடிச் செய்த அறக்கொடை பற்றிய முடிவு இச்செப்பேட்டில் வெட்டப்பட்டுள்ளது. வீரப்ப ஆசாரி மகன் முத்தய்யன் என்பவர் இச்செப்பேட்டை வெட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • TVA_CPS_00184_திருவாவ...

  • TVA_CPS_00184_திருவாவ...

  • TVA_CPS_00184_திருவாவ...

  • TVA_CPS_00184_திருவாவ...

  • TVA_CPS_00184_திருவாவ...

  • TVA_CPS_00184_திருவாவ...

  • TVA_CPS_00184_திருவாவ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Dec 2017
பார்வைகள் 274
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு