செப்பேடு
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |
| ஊர் | திருவாவடுதுறை |
| வட்டம் | குத்தாலம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் |
| அளவுகள் / பரிமாணங்கள் | 24 செ.மீ x 13.5 செ.மீ |
|
விளக்கம்
திருப்பெருந்துறை ஆவுடையப்ப சுவாமி திருக்கோயிலில் உசைக்கால கட்டளைப்பூசைக்கு சேதுபதி மன்னர் “பெருங்காடு“ வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. மேலும் இந்த தர்மம் நன்றாக நடக்க நடைபெற வேண்டும் என்ற பெரு விருப்புடன் பெருங்காட்டினை மன்னர் பரதேசிமுத்திரை அம்பலத்தாடும் பண்டாரத்திடம் தானமாக வழங்கியுள்ளார். திருப்பெருந்துறை சிவாலயத் திருப்பணியில் ஈடுபட்டு இருந்த பரதேசி (பணியாளர்)கள் தலைவராக அம்பலத்தாடும் பண்டாரம் இருந்திருக்க வேண்டும். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 99 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |