செப்பேடு
இராமநாதபுரம் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | இராமநாதபுரம் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமலிங்க விலாசம் |
| ஊர் | இராமநாதபுரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | 13.1.1632 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 53 செ.மீ. நீளம், 13.5 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
இராமேசுவரம் கோயிலில் உள்ள குருக்கள்மார் சபையார், தமிழ் ஆரியர் அனைவருமாக ஒன்று கூடி, இராமேசுவரம் கோயிலில் உள்ள எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூசைகள் செய்வது, விழாக்கள் நடத்துவது, அதற்குப் பெற்றுக் கொள்ளும் பங்குகள் என்ன என்பதை நிர்ணயித்துத் திருமலை நாயக்கருக்கும் தளவாய் சேதுபதி காத்த தேவரவர்களுக்கும், எழுதிக் கொடுத்த இசைவுமுறை இச்செப்பேடு ஆகும். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
11 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 66 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |