செப்பேடு
செல்லமுத்து விஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | செல்லமுத்து விஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |
| ஊர் | திருவாவடுதுறை |
| வட்டம் | குத்தாலம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| வரலாற்று ஆண்டு | 31.12.1752 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 30 செ.மீ x 19 செ.மீ |
|
விளக்கம்
சிவமயம் என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் இந்தச் செப்பேடு அறுபத்து ஏழு வரிகளைக் கொண்டுள்ளது. திருவாவடுதுறை ஆதினகர்த்தர் அம்பலவாணன் பண்டார சன்னதியிடம் மகேசுவர பூசைக்காக நாட்டுசேரி என்ற கிராமம் சர்வமானியமாக கொடையளிக்கப்பட்டதை இச்செப்பேடு கூறுகின்றது. நாட்டுச்சேரி பெரும்பாலும் விளைநிலங்களைக் கொண்ட ஊராக இருந்துள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
12 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 15 Dec 2017 |
| பார்வைகள் | 81 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |