செப்பேடு
சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருப்பனந்தாள் |
| ஊர் | திருப்பனந்தாள் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி மன்னர் |
| அளவுகள் / பரிமாணங்கள் | 22.5 செ.மீ X 18.5 செ.மீ |
|
விளக்கம்
சேதுபதி மன்னர் ஒருவர்க்குரியதாகக் கருதப்படும் குறைச் செப்பேடு ஒன்று உள்ளது. இச்செப்பேடு 225 செ.மீ நீளமும் 185 செ.மீ அகலமும் உடையது. ஏழு வரிகள் மட்டும் எழுதப்பட்டு முற்றுப் பெறாமல் குறையாக உள்ளது. வேலைப்பாடுகளோ வரைகோட்டு ஒவியங்களோ எதுவும் இல்லை. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 Dec 2017 |
| பார்வைகள் | 262 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 24 |