Back
செப்பேடு
ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை
ஊர் திருவாவடுதுறை
வட்டம் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / ரகுநாத சேதுபதி காத்ததேவர்
வரலாற்று ஆண்டு 13.1.1692
அளவுகள் / பரிமாணங்கள் 30.5 செ.மீ x 20 செ.மீ
விளக்கம்

           ரெகுநாத சேதுபதி மன்னர் திருவாவடுதுறை ஆதினகர்த்தருக்கு கொடைவழங்கிய செய்தியை இச்செப்பேடு கூறுகின்றது. இராமநாதபுரம் மன்னரது சீமைகளில் ஒன்றான குத்தகை நாட்டில் உள்ள முருகப்பன் மட தர்மத்திற்கும் அக்கிரகாரத்திற்குமாக திருப்பொற்கோட்டை, பகையணி, நிராந்தணி என்ற மூன்று ஊர்களைத் தானமாக வழங்கப்பட்டிருப்பதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    9 Files

  • 32-1.jpg

  • 32-2.jpg

  • 32-3.jpg

  • 32-4.jpg

  • 32-5.jpg

  • 32-6.jpg

  • 32-7.jpg

  • 32-8.jpg

  • 32-9.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 65
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு