Back
செப்பேடு
வன்னிவலம்பட்டி செப்பேடு
செப்பேட்டின் பெயர் வன்னிவலம்பட்டி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் வன்னிவலம்பட்டி
ஊர் வன்னிவலம்பட்டி
வட்டம் பேரையூர்
மாவட்டம் மதுரை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு கி.பி. 1625
அளவுகள் / பரிமாணங்கள் 22 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம்
விளக்கம்

காவல்காரர்கள் மதுரை கச்சேரியில் பணம், காணிக்கைகள் செலுத்திக் கொண்டிருந்த போது திருமலை நாயக்கர் நடைமேடையில் தெற்குப்பகுதியில் வந்து நின்று கவனித்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அளகன் முந்திரி என்பவர் தான் கொண்டு வந்திருந்த ஆட்டுக்கிடாயை தென்முகமாகத் திருப்பி அதன் தலையை முறித்துப் பலி கொடுத்தான். அரசனின் நலனுக்காகக் கொடுக்கப்பட்ட பலி என்பதை உணர்ந்து அரசன் தேவயன்குறிச்சி வன்னிலம்பட்டி என்ற இரு கிராமங்களை அவனது நாட்டாண்மை கிராமங்களாக்கி மானியம் கொடுத்தான். இவ்விரு கிராமங்களின் எல்லைகளும், அளவுகளும் சொல்லப்பட்டுள்ளன.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
வன்னிவலம்பட்டி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • TVA_CPS_00030_வன்னிவல...

  • TVA_CPS_00030_வன்னிவல...

  • TVA_CPS_00030_வன்னிவல...

  • TVA_CPS_00030_வன்னிவல...

  • TVA_CPS_00030_வன்னிவல...

  • TVA_CPS_00030_வன்னிவல...

  • TVA_CPS_00030_வன்னிவல...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 53
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு