செப்பேடு
திருமலைச் சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருமலைச் சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |
| ஊர் | திருவாவடுதுறை |
| வட்டம் | குத்தாலம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் |
|
விளக்கம்
சுந்தரபாண்டியன் பட்டினத்தில் அக்கிரகாரம், மடம், ஏகாம்பரநாத சுவாமி பூஜை ஆகியவைகளுக்கு எட்டு கிராமங்கள் தானம் வழங்கப்பட்ட செய்தியை இந்தச் செப்பேடு கொண்டுள்ளது. சுந்தரபாண்டியன் பட்டினம், கொந்தலன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான், சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் ஆகிய ஊர்கள் தானம் அளிக்கப்பட்டன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 104 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |