செப்பேடு
பறங்கிப்பேட்டைச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | பறங்கிப்பேட்டைச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | பறங்கிப்பேட்டை |
| ஊர் | திருப்பனந்தாள் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ், கிரந்தம் |
| அரசு/ஆட்சியாளர் | பறங்கிப்பேட்டை மக்கள் / பறங்கிப்பேட்டை வணிகர்கள் முதலியோர் |
| வரலாற்று ஆண்டு | 31.12.1747 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 37 செ.மீ x 25 செ.மீ |
|
விளக்கம்
சண்முகத் தம்பிரான் சிதம்பரத்தில் ஆயிரக்கால் மண்டபம், நாலுகோபுரம், பஞ்சாட்சரமதிள் ஆகியவைகளைத் திருப்பணி செய்யும்போது பறங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஊரவர், வர்த்தகர், புடவைக்காரர், நீலக்காரர், மளிகைக்காரர் மற்றும் உள்பட்டார் அனைவரும் அளித்த கொடைகளை இச்செப்பேடு விளக்குகின்றது. பறங்கிப்பேட்டையில் அன்று விற்கப்பட்ட பல்வேறு பொருட்கள் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பல்வேறு வணிகர்கள் கையொப்பமிட்டுள்ளனர். பறங்கிப் பேட்டை நாணயச்சாலை பெத்துப்பத்தர் மகன் குமாரசாமி இப்பட்டயத்தை எழுதியுள்ளார். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
7 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 140 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |