Back
செப்பேடு
முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை
ஊர் திருவாவடுதுறை
வட்டம் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்துவிஜய ரகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு 13.4.1728
அளவுகள் / பரிமாணங்கள் 24 செ.மீ x 14 செ.மீ
விளக்கம்

இந்தச் செப்பேட்டின்படி திருப்பெருந்துறை திருக்கோயில் தானத்தில் முத்துச்சலாபத்தின் பொழுது ஐந்துகல் வைத்து முத்துக் குளிக்கும் உரிமையைப் பெற்றனர். அதில் கிடைக்கும் முத்துக்களது வருமானத்தில் இருந்து ஆத்மநாதசுவாமி, சிவயோக நாயகி அம்மனுக்கு அடப்ப வரிசை, ஆபரணம் ஆகியவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும என்ற நோக்கில் இந்தச் செப்பேடு வழங்கப்பட்டுள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • 41-1.jpg

  • 41-2.jpg

  • 41-3.jpg

  • 41-4.jpg

  • 41-5.jpg

  • 41-6.jpg

  • 41-7.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 14 Dec 2017
பார்வைகள் 60
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு