Back
செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை
ஊர் திருவாவடுதுறை
வட்டம் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு கி.பி.1781
விளக்கம்

          இராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துப்பேட்டை கிராமத்தில் உள்ள சர்வேசுவரன் ஆலயத்திற்கு முத்துப்பேட்டை தெஞ்சியேந்தல் கிராமங்களை சர்வமானியமாக வழங்குவதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. சமயப் பொறையுடன் சேதுகாவலர்கள் ஆட்சியை நடத்தியதற்கு இந்தச் செப்பேடு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    10 Files

  • 69-1.jpg

  • 69-2.jpg

  • 69-3.jpg

  • 69-4.jpg

  • 69-5.jpg

  • 69-6.jpg

  • 69-7.jpg

  • 69-8.jpg

  • 69-9.jpg

  • 69-10.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 15 Dec 2017
பார்வைகள் 67
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு