அன்புக் குழந்தைகளுக்கு

தமிழில் பெயர்கள்

Happy Tamil Children

குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் பல்வேறு தளங்களில் காணப்பட்டாலும், அதற்கான விளக்கங்கள் அரிதாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இதனைக் களையும் நோக்கில் தமிழ் இணையக் கல்விக்கழகம் அழகிய தமிழ்ப் பெயர்களை அவற்றுக்குரிய விளக்கங்களுடன் அனைவரும் எளிதில் அணுகும் வகையில் வெளியிடுகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பெயர்கள் மட்டுமல்லாது, கூடுதல் பெயர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் அவ்வப்போது தொடர்ந்து வெளியிடப்படும். மேலும், பயனர்களும் தங்கள் பங்களிப்பினை வழங்கும் வசதி இத்தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.