செப்பேடு
நத்தம் செப்பேடு
செப்பேட்டின் பெயர் நத்தம் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் நத்தம் கோயில்பட்டி கைலாசநாதர் கோயில்
ஊர் நத்தம் கோயில்பட்டி
வட்டம் நத்தம்
மாவட்டம் திண்டுக்கல்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / சொக்கலிங்க நாயக்கர்
வரலாற்று ஆண்டு கி.பி.1714
அளவுகள் / பரிமாணங்கள் 31 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம்
விளக்கம்

நத்தம் பேட்டை, சொக்கலிங்கபுரம் பேட்டை ஆகிய சந்தைகளில் வணிகப் பொருள்களின் மீது வசூலிக்கப்படும் வரிகளைக் கொண்டு சொக்கலிங்க நாயக்கருக்கு பிரியமான கைலாசநாதர் கோயிலில் அர்த்த ஜாம பூசையும், பள்ளியறைக்குச் செல்லும் பல்லக்குச் சேவையும், பிற வழிபாடுகளும் சின்னய பண்டாரம் மூலம் 56 தேசத்து வணிகர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. மேற்சொன்ன பேடடைகளில் உள்ள இந்து வணிகர்கள் மட்டுமல்லாது இசுலாமிய வணிகர்களும் வரி தந்தமையால் இராவுத்தர் என்ற பின்னொட்டுச் சொல்லுடன் உள்ள இசுலாமிய வணிகர்களது பெயர்களால் தெரிய வருகிறது. 26 ஊர்களும் அங்கு உள்ளது வணிகர்கள் பெயர்களும் இசைவு தெரிவித்து இதனில் காணப்படுகின்றன.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
நத்தம் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    10 Files

  • TVA_CPS_00046_நத்தம்-00...

  • TVA_CPS_00046_நத்தம்-00...

  • TVA_CPS_00046_நத்தம்-00...

  • TVA_CPS_00046_நத்தம்-00...

  • TVA_CPS_00046_நத்தம்-00...

  • TVA_CPS_00046_நத்தம்-00...

  • TVA_CPS_00046_நத்தம்-00...

  • TVA_CPS_00046_நத்தம்-00...

  • TVA_CPS_00046_நத்தம்-00...

  • TVA_CPS_00046_நத்தம்-01...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 152
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு