Back
செப்பேடு
திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை
ஊர் திருவாவடுதுறை
வட்டம் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் தஞ்சை மராட்டியர் / முதலாம் சரபோசி
வரலாற்று ஆண்டு 3.3.1712
அளவுகள் / பரிமாணங்கள் 35.5 செ.மீ x 21 செ.மீ
விளக்கம்

          திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாணத் தம்பிரான் அவர்கள் வசம் திருவெண்காட்டில் மகேசுவர பூசை அன்னதானக் கட்டளைக்காகத் திருக்கடவூர்ச் சீமை வடக்கு வட்டம் ஏழு மாகாணத்தைச் சேர்ந்த நாட்டார் அதாவது பெருநிலக் கிழார்கள் அளித்த 100 கலம் நெல் கொடைபற்றிக் கூறப்படுகிறது. அதனை ஒப்புக் கொண்டு அந்தந்த மாகாணத்தின் சார்பில் சிலர் கையொப்பம் இட்டுள்ளனர்.

          இந்தச் செப்பேட்டுச் செய்தியை எழுதியவர் குண்ணமருதூர்ப் பல்லவராய திருவேங்கிடம் என்பவர். சாட்சிக் கையொப்பமிட்டவர்கள் மணிக்கிராமச் சேரி பிறவிப் பெருமாள் பிள்ளை, பெருநாட்டுக் கட்டளை தானாபதி வேங்கிடத்தையன் ஆகியோர் ஆவர்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_CPS_00180_திருவாவ...

  • TVA_CPS_00180_திருவாவ...

  • TVA_CPS_00180_திருவாவ...

  • TVA_CPS_00180_திருவாவ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 26 Dec 2017
பார்வைகள் 137
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு