Back
செப்பேடு
திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை
ஊர் திருவாவடுதுறை
வட்டம் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் தஞ்சை மராட்டியர் / முதலாம் சரபோசி
வரலாற்று ஆண்டு 20.4.1710
அளவுகள் / பரிமாணங்கள் 35.5 செ.மீ x 21 செ.மீ
விளக்கம்

          திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாணத் தம்பிரானிடம் திருவெண்காட்டுக் கோயிலுக்கு அம்பலம் சீமை திருநள்ளாறு, நெடுங்காடு, திருக்கண்ணபுரம், திருப்புகலூர், அம்பலம், பேரளம், திருமருகல் ஆகிய ஏழு மாகாணத்து நாட்டார் மகமை நெல் கொடுத்ததை இச்செப்பேடு விளக்குகிறது. இப்பட்டயத்தினை எழுதியவர் குண்ணமருதூர்ப் பல்லவராய திருவேங்கிடம் என்பவர் ஆவார். திருவிடைக்கழி செந்திப்பெருமா பண்டாரம், சுப்பிரமணிய பிள்ளை, திருக்கடவூர் நட்சத்திரமாலை கணபதி பண்டாரம், குத்தாலபிள்ளை ஆகியோர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_CPS_00181_திருவாவ...

  • TVA_CPS_00181_திருவாவ...

  • TVA_CPS_00181_திருவாவ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 26 Dec 2017
பார்வைகள் 142
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு