Back
செப்பேடு
ஆனையார் கோட்டைச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் ஆனையார் கோட்டைச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் ஆனையார் கோட்டை
ஊர் திருப்பனந்தாள்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ், கிரந்தம்
அரசு/ஆட்சியாளர் சிவகங்கை அரசர் / அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர்
வரலாற்று ஆண்டு 22.6.1782
அளவுகள் / பரிமாணங்கள் 27.5 செ.மீ X 19.5 செ.மீ
விளக்கம்

          கைப்பிடியில் சிறிய அளவில் பிள்ளையார் சுழியும் அதன்கீழ் சிறு முத்தலைச் சூலமும் வரையப்பட்டுள்ளது. சிவகங்கை மன்னர் அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவரவர்கள் காசியில் பிராமண போசனத்திற்காகவும் மகேசுவர பூசையாக அன்னதானம் செய்யவும் ஆணையார் கோட்டை, மச்சூர் ஆகிய கிராமங்களைக் கொடையாக விட்ட விபரம் இச்செப்பேட்டில் கூறப்படுகிறது.

         இரண்டு கிராமங்களுக்கும் விரிவான எல்லைகள் கூறப்படுகின்றன. சிவகங்கை அரச மரபினருக்குரிய மெய்க்கீர்த்திகள் சில கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சில இராமநாதபுரம் சேதுபதி அரசர்கட்கும் உரியவை. இச்செப்பேட்டிற்கு மற்றொரு நகலும் காசிமடத்தில் உள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
ஆனையார் கோட்டைச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    11 Files

  • TVA_CPS_00156_ஆனையார்...

  • TVA_CPS_00156_ஆனையார்...

  • TVA_CPS_00156_ஆனையார்...

  • TVA_CPS_00156_ஆனையார்...

  • TVA_CPS_00156_ஆனையார்...

  • TVA_CPS_00156_ஆனையார்...

  • TVA_CPS_00156_ஆனையார்...

  • TVA_CPS_00156_ஆனையார்...

  • TVA_CPS_00156_ஆனையார்...

  • TVA_CPS_00156_ஆனையார்...

  • TVA_CPS_00156_ஆனையார்...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Dec 2017
பார்வைகள் 184
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு