Back
செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை
ஊர் திருவாவடுதுறை
வட்டம் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு 2.1.1782
அளவுகள் / பரிமாணங்கள் 22 செ.மீ x 16 செ.மீ
விளக்கம்

          இராமேசுவரம் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக சேதுமன்னர்களது தானங்களை திருவாவடுதுறை ஆதினம் பெற்று வந்துள்ளது. ஏற்கனவே இந்த மடத்தின் அம்பலவாண நாத சன்னதியில் மயேச்சுர பூசைக்காக வல்லைக்குளம் என்ற ஊரினை தானமாக வழங்கி உள்ளார்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • 70-1.jpg

  • 70-2.jpg

  • 70-3.jpg

  • 70-4.jpg

  • 70-5.jpg

  • 70-6.jpg

  • 70-7.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 15 Dec 2017
பார்வைகள் 77
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு