முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருப்புல்லாணி |
| ஊர் | திருப்புல்லாணி |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | 24.1.1782 |
|
விளக்கம்
இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்புல்லாணி வைணவர்களது சிறந்த திவ்யசேத்திரம் ஆகும். இங்குள்ள பெருமாள் கோயிலினை திருப்பணி செய்த சேதுபதிகள் கோயில் வழிபாட்டிற்காக பல ஊர்களை வழங்கியுள்ளனர். இந்த ஊருக்கு வருகை தருகின்றன வைணவப் பிராமணர்களது பசி தீர்க்கும் பணியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பண்டித புருஷோத்தம்தாஸ் என்ற வடநாட்டார் ஒரு சத்திரத்தை அங்கு ஏற்படுத்தினார். முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி மன்னரது ஆட்சிக்காலத்தில் அந்த அன்னசத்திரத்தின் பணி தடைபடும் நிலையில் கழுநீர் மங்கலம் என்ற கிராமத்தை சர்வமானியமாக இந்தச் சத்திரத்திற்கு வழங்கியுள்ளதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
10 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 15 Dec 2017 |
| பார்வைகள் | 48 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |