செப்பேடு
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேட்டு வாசகம்
| செப்பேட்டின் பெயர் | திருமலை ரகுநாத சேதுபதி செப்பேட்டு வாசகம் |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |
| ஊர் | திருவாவடுதுறை |
| வட்டம் | குத்தாலம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1658 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 34 செ.மீ x 18 செ.மீ |
|
விளக்கம்
இராமநாதபுரம் அரண்மனைக்குள் உள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் நவராத்திரி உற்சவம் பூசை செய்யும் உரிமையை இராமேசுவரம் சதாசிவபட்டர் புத்திரர் சங்கர குருக்களை நியமனம் செய்தது தொடர்பான ஆணையை ரகுநாத சேதுபதி பிறப்பித்த செய்தியை இப்பட்டயம் தெரிவிக்கின்றது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 58 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |