Back
செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு 13.1.1782
விளக்கம்

          இராமநாதபுரம் கோட்டைக்குக் கிழக்கே இரண்டு கல் தொலைவிலுள்ள லட்சுமிபுரத்தில் முத்துராமலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. இதனை எடுப்பித்தவர் முத்துவிஜயரெகுநாத சேதுபதி ஆவார். அம்மன்னர் நாள்தோறும் இராமேசுவரம் திருக்கோயிலுக்குச் செல்ல இயலாத நிலையில், இராமேசுவரம் இறைவனை இராமநாதபுரத்திலேயே பூஜிப்பதற்காக இந்தக் கோயிலை நிறுவினார். இந்தக் கோயிலின் பராமரிப்புக்காக சொக்கானை, மத்தி வயல் என்ற இரு கிராமங்களை சர்வமான்யமாக வழங்கியுள்ளதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • 73-1.jpg

  • 73-2.jpg

  • 73-3.jpg

  • 73-4.jpg

  • 73-5.jpg

  • 73-6.jpg

  • 73-7.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 69
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு