செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | 13.6.1783 |
|
விளக்கம்
இராஜசிங்கமங்கலம் கைலாசநாத சுவாமி ஆலயம் எட்டாவது நூற்றாண்டில் வரகுணபாண்டியன் என்ற மன்னரால் நிர்மாணிக்கப்பட்டது. அந்த ஆலயத்து பூஜாகாரர் சங்கரலிங்க குருக்களுக்கு அதே பகுதியில் உள்ள முடித்தனாவயல் என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. தானம் பெற்றவர் மன்னரிடமிருந்து வேறொரு கிராமமாகிய ஊகுக்கடை என்ற ஊரைப் பெற்று இருந்தார் என்பதும் என்ன காரணத்தினாலோ அதனைக் கொடுத்துவிட்டு முடித்ததனா வயலைப் பெற்றார் என்பதும் இச்செப்பேடு மூலம் அறியப்படுகின்றது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 47 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |