Back
செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில்
ஊர் இராமேசுவரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு கி.பி.1763
விளக்கம்

          சேதுபதி மன்னரும், அவரது குடும்பத்தினரும் சேது யாத்திரைக்கு வரும்பொழுது தீர்த்தப் புரோகிதம் செய்து வைப்பதற்கு இராமேசுவரம் தாதா சிவராமபட்டர் புத்திரன் ரெகுநாத குருக்களுக்கு காணியாட்சி வழங்கும் தான சாதனம் இந்தச் செப்பேடு.

          மன்னரின் நற்பேறுக்கு உரியவரான காரணத்தினால் ரெகுநாத குருக்களும் அவரது வழியினரும் மன்னருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பரம்பரையாக புரோகிதம் செய்து அதன்வழி வருவாய்களை அனுபவித்துக் கொள்ளும் காணியாட்சிக்கு இந்தச் செப்பேடு ஆதாரமாக உள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    10 Files

  • 62-1.jpg

  • 62-2.jpg

  • 62-3.jpg

  • 62-4.jpg

  • 62-5.jpg

  • 62-6.jpg

  • 62-7.jpg

  • 62-8.jpg

  • 62-9.jpg

  • 62-10.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 15 Dec 2017
பார்வைகள் 51
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு