Back
செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ், கிரந்தம்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு 10.4.1783
விளக்கம்

          இராமநாதபுரம் நகர் சேஷாத்திரி அய்யங்கார் மகன் கிருஷ்ண அய்யங்கார் என்பவருக்கு முத்துராமலிங்க பூபாலபுரம் என்ற செப்பேடு கொண்டான் கிராமம் தானம் வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு குறிக்கின்றது. இவ்வூர் சர்வமானியமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊர் இன்று வழக்கில் இல்லை. முந்தைய நிலக்கூறான கைக்கி நாட்டில் இருந்ததை “கைக்கி நாட்டு பத்தில்“ என இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இந்தச் செப்பேடு முழுவதும் கிரந்த எழுத்துக்கள் விரவி வந்துள்ளன.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    9 Files

  • 76-1.jpg

  • 76-2.jpg

  • 76-3.jpg

  • 76-4.jpg

  • 76-5.jpg

  • 76-6.jpg

  • 76-7.jpg

  • 76-8.jpg

  • 76-9.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 63
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு