செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருஉத்தரகோச மங்கை |
| ஊர் | திருஉத்தரகோச மங்கை |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1761 |
|
விளக்கம்
இராமநாதபுரத்திற்கு அண்மையிலுள்ள திருஉத்திரகோச மங்கை மங்களநாதர் சுவாமி கோயிலின் ஸ்தானிகரான மங்களேசுவர குருக்களுக்கு கருக்காத்தி கிராமத்தை சர்வமானியமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இதன் பெரு எல்லையாக வேளானேரி என்ற ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் ஸ்தானிகர் மங்களேசுவர குருக்கள் கடமையிலும் ஒழுக்கத்திலும் சிறந்த உத்தமராக இருந்த காரணத்தால் அவரது பணியும் வாழ்வும் சிறக்க மன்னர் இந்த நிலக்கொடையை வழங்கி ஊக்குவித்து உள்ளார். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
15 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 15 Dec 2017 |
| பார்வைகள் | 55 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |