Back
செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருப்புல்லாணி
ஊர் திருப்புல்லாணி
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு 17.10.1762
அளவுகள் / பரிமாணங்கள் 28.2 செ.மீ x 19 செ.மீ
விளக்கம்

          செம்பி நாட்டின் தென்பகுதியான சிக்கல் பத்தில் உள்ள சின்னநாட்டான் பெரியநாட்டான் என்ற ஊரினை வித்வத் மகாஜனங்களுக்கு முத்துஇராமலிங்க விஜய ரெகுநாத சேதுபதி மன்னர் தானம் கொடுத்ததைச் சொல்லும் ஆவணமாக இந்தச் செப்பேடு அமைந்துள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • 61-1.jpg

  • 61-2.jpg

  • 61-3.jpg

  • 61-4.jpg

  • 61-5.jpg

  • 61-6.jpg

  • 61-7.jpg

  • 61-8.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 15 Dec 2017
பார்வைகள் 92
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு