செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-சமஸ்கிருதம் / தமிழ்-கிரந்தம் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | 13.5.1782 |
|
விளக்கம்
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி மன்னர் யஜூர் வேத விற்பன்னரான இராமசிவன் புத்திரன் சுப்பிரமணிய அய்யருக்கு குளப்பட்டியின் பாதிப் பகுதியை பூதானமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. தானம் வழங்கப்பட்ட பாதிப்பகுதி முழுவதும் விளை நிலங்களை மட்டும் கொண்டதாகத் தெரிகிறது. செப்பேட்டின் இறுதி ஏழு வரிகளில் சமஸ்கிருதச் சுலோகம் இடம் பெற்றுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 60 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |