Back
செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு 15.7.1764
அளவுகள் / பரிமாணங்கள் 23 செ.மீ x 19 செ.மீ
விளக்கம்

          முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி மன்னரது ஆட்சியின் தொடக்கத்தில் பிரதானியாக இருந்தவர் தாமோதரம் பிள்ளை என்பவர் ஆவார்.  இந்தச் சிறந்த பணியாளரது புண்ணியமாக  மன்னர் நிலமழகிய மங்கலம் என்ற ஊரை இராமேசுவரம் திருக்கோயிலின் பூஜைக்கு நிவேதனமாக வழங்கியதை இந்தச் செப்பேடு புலப்படுத்துகிறது. இந்த நிலக்கொடையை பெற்றுக் கொண்டவர் இராமநாத பண்டாரம் இராமேசுவரம் திருக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து வந்ததையும் இப்பட்டயம் தெரிவிக்கின்றது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • 64-1.jpg

  • 64-2.jpg

  • 64-3.jpg

  • 64-4.jpg

  • 64-5.jpg

  • 64-6.jpg

  • 64-7.jpg

  • 64-8.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 15 Dec 2017
பார்வைகள் 66
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு