செப்பேடு
சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / சிவகுமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| வரலாற்று ஆண்டு | 19.1.1737 |
|
விளக்கம்
கலாநிதி கோனய்யன் மகன் ராமனய்யன் என்பவருக்கு கோவிந்தராஜ சமுத்திரம் என்ற முதலூர் கிராமம் இந்தச் செப்பேட்டின் படி சர்வமானியமாக வழங்கப்பட்டுள்ளது. தானம் பெற்றவரின் பெயரில் “ரிக் சகாந்தியகர் கலாநிதி“ என்ற சிறப்புத் தொடர்கள் குறிக்கப்பட்டதில் இருந்து இவர் வடமொழியில் புலமை பெற்றவர் என்பதை அறியமுடிகிறது. தானமாக வழங்கப்பட்ட முதலூர் கிராமம் செவ்விருக்கை நாட்டில் அமைந்திருப்பதாக செப்பேடு கூறுகின்றது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 15 Dec 2017 |
| பார்வைகள் | 52 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |