Back
செப்பேடு
முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்துவிஜய ரகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு கி.பி.1723
விளக்கம்

          வையை கிருதுமால் ஆறுகளின் வெள்ளம் கிழக்குக் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து இராமநாதபுரம் அருகே பெரிய கண்மாய் என்ற பயனுள்ள பெரிய நீர்த்தேக்கத்தை இவர் அமைத்தார். மதுரையை அடுத்த தோப்பூரை அடைந்தவுடன் குண்டாறாக மாறி மூப்பையூர் கடலில் கலக்கின்ற கிருதுமால் நதியை கமுதிக்குக் கிழக்கே, முதுகுளத்தூர் வட்டம் பயன்படும் வகையில் ரெகுநாத காவிரியாக புதிய கால் ஒன்றை அமைத்து புகழ் பெற்றார். இராமேசுவரம் இராமநாதசுவாமி சன்னதியில் ரெகுநாத குருக்களுக்கு கைக்கிநாட்டு பால்குளம் கிராமத்தை தானம் வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. தானம் பெற்றவர் ரெகுநாத குருக்கள் என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • 40-1.jpg

  • 40-2.jpg

  • 40-3.jpg

  • 40-4.jpg

  • 40-5.jpg

  • 40-6.jpg

  • 40-7.jpg

  • 40-8.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 14 Dec 2017
பார்வைகள் 50
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு