Back
செப்பேடு
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
வரலாற்று ஆண்டு 9.6.1729
விளக்கம்

குளவயல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பூசை நிவேதனம் நடப்பிக்க சர்வ மானியம் வழங்கப்பட்டதை இச்செப்பேடு தெரிவிக்கின்றது. இக்கோயில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தின் கிழக்குப் பகுதியில் இராமநாதபுரம் நகருக்கு வடக்கே பதினைந்து கல் தொலைவில் அமைந்துள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • 44-1.jpg

  • 44-2.jpg

  • 44-3.jpg

  • 44-4.jpg

  • 44-5.jpg

  • 44-6.jpg

  • 44-7.jpg

  • 44-8.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 14 Dec 2017
பார்வைகள் 43
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு