Back
செப்பேடு
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
வரலாற்று ஆண்டு கி.பி.1730
அளவுகள் / பரிமாணங்கள் 27.5 செ.மீ x 23செ.மீ
விளக்கம்

          இந்தச் செப்பேடு அறுபத்து இரண்டு வரிகளைக் கொண்டுள்ளது. பழனி ஸ்ரீவேலாயுதசுவாமி சன்னதியில் தை மாதந்தோறும் நடைபெறும் விளா பூசைக்கும் தைப்பூசம் 8ந் திருநாள் மண்டகப்படி சிறப்புக் கட்டளை அபிஷேகம் நெய்வேத்தியம் திருமாலை, திருவிளக்கு, சந்தனம் முதலிய கைங்கரியங்களுக்கு பயன்படுவதற்காக இராமநாதபுரம் சீமையில் உள்ள கொல்லனூர், கங்கை கொண்டான் என்ற இரண்டு ஊர்களை தானமாக வழங்கப்பட்டுள்ளதை இந்த செப்பேடு தெரிவிக்கின்றது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    9 Files

  • 50-1.jpg

  • 50-2.jpg

  • 50-3.jpg

  • 50-4.jpg

  • 50-5.jpg

  • 50-6.jpg

  • 50-7.jpg

  • 50-8.jpg

  • 50-9.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 15 Dec 2017
பார்வைகள் 63
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு