Back
செப்பேடு
முத்து ரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்து ரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்து ரெகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு 7.1.1730
விளக்கம்

          திருப்புல்லாணி தெய்வச்சிலை பெருமாள் நயினார் ஆலயத்திற்கு ஏற்கெனவே தானம் வழங்கப்பட்டிருந்த கீழைக்காட்டுப் பகுதி பற்றிய சிக்கல்களைத் தீர்த்து மீண்டும் திருப்புல்லாணி திருக்கோயிலுக்கு அந்தப்பகுதியை சர்வமானியமாக உத்தரவிட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

          கீழைக்காடு என்பது தெய்வச்சிலைப் பெருமாள் கோயில் கொண்டுள்ள திருப்புல்லாணி கிராமத்திற்கு கிழக்காகவும், சேதுவழிப் பாதைக்கு தெற்காகவும் நெய்னா மரைக்கான் கிராமத்திற்கு மேற்காகவும் உள்ள பரந்த காட்டுப்பகுதியாகும்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்து ரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    9 Files

  • 83-1.jpg

  • 83-2.jpg

  • 83-3.jpg

  • 83-4.jpg

  • 83-5.jpg

  • 83-6.jpg

  • 83-7.jpg

  • 83-8.jpg

  • 83-9.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 59
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு