செப்பேடு
முத்துக்குமார விசைய ரெகுநாத சேதுபதி மன்னர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துக்குமார விசைய ரெகுநாத சேதுபதி மன்னர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்து ரெகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1745 |
|
விளக்கம்
இராமநாதபுரம் மன்னர் முத்துக்குமார விசைய ரெகுநாத சேதுபதி திருமுன்னர் கொண்டு வரப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்புரையை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இராமேசுவரம் லெட்சுமண தீர்த்தக்கரை வருவாய்களை அனுபவிக்கு உரிமை தொடர்பான இராமேசுவரம் குருக்கள் மகாசபையாருக்கும் நைனாக்கள் ஆரிய மகாஜனங்களுக்கும் இடையில் எழுந்த இந்த உரிமைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக ஒரு குழுவினை மன்னர் அமைத்தார். இந்தக்குழுவின் நடுவர்களது முடிவு இந்தச் செப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
11 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 47 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |