செப்பேடு
செல்லமுத்து விஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | செல்லமுத்து விஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| வரலாற்று ஆண்டு | சாலிவாகனம் 1648 |
|
விளக்கம்
பிரதானி இராமநாதபுரம் சீமையில் சேதுமார்க்கத்தில் தேவிபட்டினத்தில் கிழக்கே அக்கிரகார தர்மம் ஒன்று ஏற்படுத்த விழைந்தார். அதற்காக பிரதானிக்கு தேர்போகி கிராமத்தில் நிலக்கொடை வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தக் கொடையைப் பெற்றவர் இதே ஊரைச் சார்ந்த சங்கரைய்யர் மகன் வெங்கட கிருஷ்ணய்யர் ஆவார். தானமாக வழங்கப்பட்ட நிலத்துக்கு பெருநான்கு எல்லை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பள்ள மேற்குடி, பருமணல் தேரி, காட்டுப்பிச்சர் கோயில், ஊற்றூஊரணி, நரிகுமிச்சதிடல் என்பன எல்லைகளாகச் சுட்டப்பட்டுள்ளன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 15 Dec 2017 |
| பார்வைகள் | 106 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |