செப்பேடு
ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| வரலாற்று ஆண்டு | 13.7.1691 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 30.5 செ.மீ x 20 செ.மீ |
|
விளக்கம்
கிழவன் என்ற ரெகுநாத சேதுபதி மன்னர் இராமேசுவரத்திலுள்ள அன்னதான மடத்திற்கு நல்லுக்குறிச்சி என்ற ஊரினை கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகின்றது. இந்தப் பட்டயத்தின் தொடக்கத்தில் முதன்முறையாகக் கொல்லம் ஆண்டு 1133 என கொடுக்கப்பட்டுள்ளது. மறவர் சீமையில் அந்த ஆண்டு முறை அப்பொழுதுதான் வழக்கிற்கு வந்து இருந்ததை இதன் மூலம் அறியமுடிகிறது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 56 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |