செப்பேடு
ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | எழுவாபுரீஸ்வரர் திருக்கோயில் |
| ஊர் | எழுவனூர் |
| வட்டம் | கமுதி |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / ரகுநாத சேதுபதி |
| அளவுகள் / பரிமாணங்கள் | 27 செ.மீ x 22 செ.மீ |
|
விளக்கம்
தென்னாலை நாட்டு எளுவாபுரி விசுவேசுரர் அகிலாண்டீசுவரி அம்மன் திருக்கோயிலுக்கு சேதுபதி மன்னர் மூன்று கதிராமங்களைத் தானம் வழங்கிய செய்தியை இந்தச் செப்பேடு கொண்டுள்ளது. அந்தக் கிராமங்கள் காளையார் கோயில் சீமை தென்னாலை நாட்டில் உள்ள புதுக்கோட்டை, கள்ளிக்குடி, இடையன்வயல் என்பவையாகும். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 41 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |