Back
செப்பேடு
சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருஉத்தரகோச மங்கை
ஊர் திருஉத்தரகோச மங்கை
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / சிவகுமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
வரலாற்று ஆண்டு 23.3.1737
விளக்கம்

          இராமலிங்க நம்பி புத்திரன் மங்களேசுவரக்குருக்கள் என்பவருக்கு மன்னர் காக்கூர் வட்டகையில் உள்ள கதையனேந்தல் என்ற கிராமத்தை பூதானமாக வழங்கியதை இந்த செப்பேடு தெரிவிக்கின்றது.

          இந்த ஊரை மன்னர் தமது இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் சன்னதியில், குருக்கள் கையில் தானம் பண்ணிக் கொடுத்ததாகத் தெரிகிறது. சேதுபதி மன்னர் ஒருநாள் இரவு உணவ உண்டு கொண்டு இருந்தார். அப்பொழுது மன்னரது உணவு அறைியல் இருந்த விளக்கு திடீரென அணைந்தது. இந்த நிகழ்ச்சியை ஒரு அசாதாரண நிகழ்வாக மன்னர் கருதி, வேத விற்பன்னர்களின் அறிவுரைப்படி பாவநிவாரணமாக இந்த பூதானத்தை மேற்கொண்டார் என்று இச்செப்பேடு கூறுகின்றது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    12 Files

  • 53-1.jpg

  • 53-2.jpg

  • 53-3.jpg

  • 53-4.jpg

  • 53-5.jpg

  • 53-6.jpg

  • 53-7.jpg

  • 53-8.jpg

  • 53-9.jpg

  • 53-10.jpg

  • 53-11.jpg

  • 53-12.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 15 Dec 2017
பார்வைகள் 58
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு