Back
செப்பேடு
முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமசாமி கோயில்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்துவிஜய ரகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு 12.1.1729
விளக்கம்

இராமநாதபுரம் நகர் கோதண்ட இராமசுவாமி திருக்கோயிலுக்கு ஏற்கெனவே இச்செப்பேட்டை வழங்கிய இரகுநாத சேதுபதி மன்னர் சாக்காங்குடி, பட்டப்புல்லான் என்ற இரு கிராமங்களை வழங்கியிருந்த போதிலும் அன்றாட கட்டளைக்கு அவைகளின் வருவாய் போதுமானதாக இல்லாததினால் இந்தப் பட்டயத்தின் மூலம் காராம்பல் என்ற ஊரையும் தானமாகக் கட்டளையிட்டுள்ளார். இந்த ஊர் இராமநாதபுரம் வட்டத்தில் வைகையாற்றின் வடகரையில் காரேந்தல் என்ற பெயருடன் இருந்து வருகிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • 43-1.jpg

  • 43-2.jpg

  • 43-3.jpg

  • 43-4.jpg

  • 43-5.jpg

  • 43-6.jpg

  • 43-7.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 14 Dec 2017
பார்வைகள் 53
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு