செப்பேடு
இராமநாதபுரம் செப்பேடு
செப்பேட்டின் பெயர் இராமநாதபுரம் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமலிங்க விலாசம்
ஊர் இராமநாதபுரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு கலி ஆண்டு 4584, விகாரி ஆண்டு தைத் திங்கள் 15-ஆம் நாள் திங்கள்கிழமை
அளவுகள் / பரிமாணங்கள் 30 செ.மீ. நீளம், 12 செ.மீ. அகலம்
விளக்கம்

பாடல் வடிவில் முதலில் முருகப்பெருமானது சிறப்புகளையும், அடுத்து விசயநகர மன்னர், மதுரை நாயக்கர் சிறப்புகளையும் கூறிப் பின், திருமலை நாயக்கர் சிறப்பினைக் கூறுகிறது. இதனைத் தொடர்ந்து பாளையப்பட்டு சின்னோப நாயக்கனைப் புகழ்ந்து அவனிடம் வீரமுடிவாளர் மடசிவாலயம் அமைக்க உரிமை வேண்டியதைத் தெரிவிக்கிறது. மேலும் சிவாலயத்திற்கு வருபவர்களுக்கு உப்பு, எண்ணெய், காரம் வழங்க வேண்டுமென்பதையும் இது தொடர்பான செலவுகளுக்கு வீரமுடிவாளர் உறவின் முறையினர் குடிக்கு இரண்டு பணமும், திருமணங்களுக்கு கொடுக்க வேண்டிய பணமும், பிள்ளையார் பூசைக்குக் கொடுக்க வேண்டிய பணமும் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. இது பழனிப்பகுதியைச் சார்ந்த செப்பேடு. எப்படியோ இராமநாதபுரம் பகுதிக்கு வரப்பட்டிருக்கிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
இராமநாதபுரம் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    20 Files

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

  • TVA_CPS_00017_இராமநாத...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 91
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய செப்பேடு