Back
செப்பேடு
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில்
ஊர் இராமேசுவரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர்
வரலாற்று ஆண்டு கி.பி.1660
விளக்கம்

திருப்பெருந்துறை ஆவுடையப்ப சுவாமி திருக்கோயில் பரதேசி கட்டளைக்கு உட்பட்ட வெள்ளாம் பற்றுச்சீமை, அஞ்சிரண்டுச் சீமை, அறந்தாங்கிச் சீமை, பட்டுக்கோட்டைச் சீமை, புதுக்கோட்டைச்சீமை, திருப்பத்தூர், சூரைக்குடிச் சீமை தேர்போகி நாடு, முத்துநாடு ஆகிய சீமைகளில் உள்ள ஊர்கள் ஏந்தல்கள் ஆகியவைகளில் இருந்து சேதுபதி மன்னருக்கு வசூலிக்கப் பெறுகிற பளவரி, கோசாலைவரி, நன்மாட்டுவரி, மகாநவமி கிடாய், மற்றும் சில்லறை வரிகளை வேண்டாமேன்று வரி நீக்கம், செய்து உத்தரவிட்ட ஆணையைத் தாங்கியுள்ளது இந்தச் செப்பேடு.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • 16-1.jpg

  • 16-2.jpg

  • 16-3.jpg

  • 16-4.jpg

  • 16-5.jpg

  • 16-6.jpg

  • 16-7.jpg

  • 16-8.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 61
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு