Back
செப்பேடு
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில்
ஊர் இராமேசுவரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி காத்தத்தேவர்
வரலாற்று ஆண்டு கி.பி.1657
விளக்கம்

       இந்தச் செப்பேட்டைப் பெற்றவர் கௌண்டின்ய கோத்திரத்து சௌமிய இராமைய்யன் புத்திரன் அகோபலையன் என்பதாகும். இவர் காளையார் கோயிலில் குடியமர்ந்தவராக இருக்கவேண்டும்.

         இவர் கல்வி கேள்விகளிலும் வேத வியாகரணங்களிலும் விற்பன்னராக விளங்கிய காரணத்தினால் இவரைச் சிறப்பிக்கும் வகையில் காளையார் கோயில் சீமைப் பகுதியில் ஏழு கிராமங்களை ஒரே தொகுதியாக வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    9 Files

  • 11-5.jpg

  • 11-6.jpg

  • 11-7.jpg

  • 11-1.jpg

  • 11-2.jpg

  • 11-3.jpg

  • 11-4.jpg

  • 11-8.jpg

  • 11-9.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 76
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு