செப்பேடு
முசிறி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முசிறி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் சந்திர மௌலீஸ்வரர் கோயில்
ஊர் முசிறி
வட்டம் முசிறி
மாவட்டம் திருச்சி
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / முத்துவீர சொக்கநாத நாயக்கர்
வரலாற்று ஆண்டு கி.பி.1710
அளவுகள் / பரிமாணங்கள் 34 செ.மீ. நீளம், 22 செ.மீ. அகலம்
விளக்கம்

மதுரை நாயக்க மன்னர் முத்து வீர சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் வீரமலைப் பாளையப்பட்டினைச் சேர்ந்த வளந்தநகரம் கம்பயனாயக்கர் முசிறி சோழீஸ்வரமுடையார் கற்பூரவல்லியம்மான் திருவிழா பூசைக் கட்டளைக்கு நாள் ஒன்றுக்கு 2  பணம் வீதம் மாதம் 6 வராகன் பொன்னாக, வருடத்திற்கு 72 வராகன் பொன் கூடலூர் காவல் தீர்வையிலிருந்து கொடுக்க கற்பூரவல்லி அம்மனுக்கு நீர்வார்த்துச் சண்டேசுவரர் பெயரில் சாசனம் எழுதிக் கொடுத்ததை இச்செப்பேடு குறிப்பிடுகிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முசிறி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_CPS_00035_முசிறி-00...

  • TVA_CPS_00035_முசிறி-00...

  • TVA_CPS_00035_முசிறி-00...

  • TVA_CPS_00035_முசிறி-00...

  • TVA_CPS_00035_முசிறி-00...

  • TVA_CPS_00035_முசிறி-00...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 75
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு