செப்பேடு
இராமநாதபுரம் செப்பேடு
செப்பேட்டின் பெயர் இராமநாதபுரம் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமலிங்க விலாசம்
ஊர் இராமநாதபுரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு ஆனந்த ஆண்டு, ஆவணி மாதம் 15-ஆம் நாள்
அளவுகள் / பரிமாணங்கள் 22 செ.மீ. நீளம், 14.5 செ.மீ. அகலம்
விளக்கம்

அலவாக்கரை கோயிலில் இராமநாதபுரம் இராமலிங்க சேதுபதி தீர்த்தமாடி வழிபடும் போது தீர்த்தம், திருமாலை முதலிய சிறப்புக்களும், காணிக்கைகளும் ஒருவருக்கு வழங்கப்பட்டதைக் குறிக்கிறது. யாருக்கு வழங்கப்பட்டது என்பது இச்செப்பேட்டின் மூலம் அறிய முடியவில்லை. இச்செப்பேடு திருமலை நாயக்கர் காலத்தில் எழுதப்பெற்று, பிற்காலத்தில் அது மாற்றப்பெற்று மீண்டும் புதிய சொற்களைச் சேர்த்து எழுதப் பெற்றதாகத் தோன்றுகிறது.

குறிச்சொல்
இராமநாதபுரம் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_CPS_00016_இராமநாத...

  • TVA_CPS_00016_இராமநாத...

  • TVA_CPS_00016_இராமநாத...

  • TVA_CPS_00016_இராமநாத...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 80
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு