செப்பேடு
இராமநாதபுரம் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | இராமநாதபுரம் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமலிங்க விலாசம் |
| ஊர் | இராமநாதபுரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | 25.1.1680 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 22.5 செ.மீ நீளம், 17 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
பிடாரனேந்தல் வேதபுரிசுவாமி கோயில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிவதர்மம் திருப்பணி ஆகியவற்றுக்காக மும்முடி செட்டி என்பவர் திருமலை நாயக்கரிடம் 4000 கலி பொன் கொடுத்து விலைக்கு நிலம் வாங்கிக் கொடுத்ததைக் குறிக்கிறது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
8 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 141 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |