Back
செப்பேடு
திருநெல்வேலிச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் திருநெல்வேலிச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
ஊர் திருநெல்வேலி
வட்டம் திருநெல்வேலி
மாவட்டம் திருநெல்வேலி
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / ரங்க கிருட்டிண முத்து வீரப்ப நாயக்கர்
வரலாற்று ஆண்டு கி.பி.1682
விளக்கம்

குடநாட்டு வள்ளிக்குட்டத்து தலைவர்கள் மன்னன் கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் மற்றும் திருவேங்கடநாதர் ஆகியோர் நலமாக இருக்க வேண்டுமென்ற வேண்டுதலின் பேரில் திருநெல்வேலி நெல்வேலிநாதசுவாமி - வடிவம்மன் கோயிலில் உச்சி கால பூசையாக அறம் வளர்த்துக் கட்டளை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளனர். அதற்காக அவர்கள் பலகாலமாக அனுபவித்து வருகிற தரிசைக்காடு ஒன்றினை ஏற்படுத்தியுள்ளனர். அதற்காக அவர்கள் பலகாலமாக அனுபவித்து வருகிறது தரிசைக்காடு ஒன்றினை தன்மதானமாக 5 பொன் காசுக்கு விற்றுக் கொடுத்து ஆவணம் எழுதிக் கொடுத்துள்ளனர். வன்னிக் குட்டத்தில் உள்ள இந்நிலத்தின் நான்கு எல்லைகள் இச்செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளன. கோயில் காரியம் செய்யும் சக்கரவர்த்திகள் பேரில் இவ்வாவணம் எழுதப்பட்டுள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
திருநெல்வேலிச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • Tamilaga cheppedugal_Page_041-Front...

  • Tamilaga cheppedugal_Page_042-Front...

  • Tamilaga cheppedugal_Page_042-Front...

  • Tamilaga cheppedugal_Page_042-Front...

  • Tamilaga cheppedugal_Page_043 - Fro...

  • Tamilaga cheppedugal_Page_043 - Fro...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 107
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 6

தொடர்புடைய செப்பேடு