செப்பேடு
மதுரைத்தலத்து ஓதுவார் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | மதுரைத்தலத்து ஓதுவார் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | மதுரை மீனாட்சியம்மன் கோயில் |
| ஊர் | மதுரை |
| வட்டம் | மதுரை |
| மாவட்டம் | மதுரை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | 26.10.1638 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 31.5 செ.மீ நீளம், 17 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
திருமலை நாயக்கரால் மதுரைத் தலத்து (கோயில்) ஓதுவாருக்குக் காணியாட்சி நிலமாகச் செங்குளம் என்ற இடத்தில் நன்செய் நிலம் 35 காணியும், புன்செய் நிலம் 23 விரைப்பாடும் வழங்கப்பட்டதற்காக இச்செப்பேடு அளிக்கப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
11 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 166 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 7 |