Back
செப்பேடு
செங்கல்பட்டு வெள்ளிப்பட்டையம்
செப்பேட்டின் பெயர் செங்கல்பட்டு வெள்ளிப்பட்டையம்
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் செங்கல்பட்டு கோதண்டராமசாமி கோயில்
ஊர் செங்கல்பட்டு
வட்டம் செங்கல்பட்டு
மாவட்டம் காஞ்சிபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் ஆங்கிலேயர்
வரலாற்று ஆண்டு கி.பி.1886
அளவுகள் / பரிமாணங்கள் 33 செ.மீ. நீளம், 23 செ.மீ. அகலம்
விளக்கம்

விக்டோரியா மகாராணியின் 50வது ஆண்டு நிறைவு விழா அன்னதானம் வழங்கப்பட்டும், இலவச சேலை, வேஷ்டிகள் வழங்கப்பட்டும் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் ராணியின் பெயர்ச் சிறப்பிற்காக கோயில தர்ம பரிபாலகர் மா.குப்புச்சாமி நாயுடுவின் குமாரரும் மாவட்ட நீதிமன்ற ரீடருமான மா.ராமானுஜ நாயுடு ரூ.300 மதிப்புள்ள தங்கக் காசு மாலை ஒன்றினை கோதண்டராமசாமிக்கு வழங்கியுள்ளார். இச்செய்தி இவ்வெள்ளிப் பட்டையத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
செங்கல்பட்டு வெள்ளிப்பட்டையம்
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 07 Sep 2017
பார்வைகள் 95
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு