Back
செப்பேடு
இராமேசுவரம் திருக்கோயில் செப்பேடு
செப்பேட்டின் பெயர் இராமேசுவரம் திருக்கோயில் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில்
ஊர் இராமேசுவரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு 28.8.1772
விளக்கம்

          இராமேசுவரம் திருக்கோயில் மடாதிபதி இராமநாத பண்டாரத்திற்கும் அந்தக் கோயிலின் பூஜகர், குருக்கள், சபையார், நயினாக்கள், ஸ்தானிகர் ஆகிய மகாஜனங்கள் 512 பேர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
இராமேசுவரம் திருக்கோயில் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    11 Files

  • 89-1.jpg

  • 89-2.jpg

  • 89-3.jpg

  • 89-4.jpg

  • 89-5.jpg

  • 89-6.jpg

  • 89-7.jpg

  • 89-8.jpg

  • 89-9.jpg

  • 89-10.jpg

  • 89-11.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 75
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 3

தொடர்புடைய செப்பேடு