Back
செப்பேடு
பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் பொம்மையக் கவுண்டன் பட்டி
ஊர் பொம்மையக் கவுண்டன் பட்டி
வட்டம் திண்டுக்கல்
மாவட்டம் திண்டுக்கல்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு 13.5.1654
அளவுகள் / பரிமாணங்கள் 25 செ.மீ. நீளம், 18.5 செ.மீ. அகலம்
விளக்கம்

திருமலை நாயக்கர் திண்டுக்கல் பகுதி வந்திருந்த போது சீவலிச்சிறகைச் சார்ந்த பெரிய தனம் பொம்மையகவுண்டன் அரிசி, பருப்பு, ஆட்டுக்கிடாய், பாதகாணிக்கை முதலியவற்றுடன் சென்று பார்க்க, திருமலை நாயக்கர் என்ன வேண்டுமெனக் கேட்டார். அவன் வேண்டியபடி அவனது சாதியில் கம்பிளி, காளாஞ்சி, பிடிசெம்பு மரியாதைகள் வழங்கி, சாதியில் நல்லவை, தீயவை, சாதியில் சேர்த்தல், விலக்கல் போன்ற அதிகாரங்களும் அளித்துப் பட்டயம் வழங்கினார். இச்செய்தியை இச்செப்பேடு தருகிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_CPS_00020_பொம்மைய...

  • TVA_CPS_00020_பொம்மைய...

  • TVA_CPS_00020_பொம்மைய...

  • TVA_CPS_00020_பொம்மைய...

  • TVA_CPS_00020_பொம்மைய...

  • TVA_CPS_00020_பொம்மைய...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 65
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு