செப்பேடு
பாண்டியூர் சொக்கப்பன் சேர்வை புத்திரன் பெருமாள் சேர்வை செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | பாண்டியூர் சொக்கப்பன் சேர்வை புத்திரன் பெருமாள் சேர்வை செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ், கிரந்தம், தெலுங்கு |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / பாண்டியூர் சொக்கப்பன் சேர்வை புத்திரன் பெருமாள் சேர்வை |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1568 |
|
விளக்கம்
இராமநாதபுரத்திற்கு வடக்கே பத்துக்கல் தொலைவிலுள்ள பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சொக்கப்பன் சேர்வை மகன் பெருமாள் சேர்வை திருமலை சேதுபதி மன்னர் புண்ணியமாக இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் அறக்கட்டளைக்கு சேதுநாட்டின் மேலமாகாண சீமையில் உள்ள ஆனந்தூர் கிராமத்தையும், பாப்பாக்குடியேந்தலையும் தானம் வழங்கியதை இந்தச் செப்பேடு குறிப்பிடுகின்றது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
12 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 100 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |